நாகசாகியை அமெரிக்க அணுகுண்டு நாசமாக்கிய தினம்... இன்று
நாகசாகி: ஜப்பானின் நாகசாகி நகரை அமெரிக்காவின் அணுகுண்டு நிர்மூலமாக்கியதன் 70வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி நாகசாகி நகரில் இன்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஜப்பானின் தெற்கில் நாகசாகி உள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் பிழைத்தோர், 75 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாகசாகி அமைதிப் பூங்காவில் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

சரியாக 11.02 மணிக்கு ஒரு நிமிடம் அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தினர். அந்த நேரத்தில்தான் நாகசாகி நகர் மீது அமெரிக்கா அணுகுண்டைப் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் உலகப் போரின்போது இதே மாதத்தில்தான 2 முறை ஜப்பானை அழித்தது அமெரிக்கா தனது அணுகுண்டுகளால். ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷமிமா நகர் மீது அணுகுண்டைப் போட்டது. அதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பலியானார்கள்.
இந்த அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஜப்பான் சரணடைந்தது. உலகப் போரும் முடிவுக்கு வந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications