எபோலாவை பரப்புவதாக கூறி, நாயுடன் உறவு வைத்த நபர் மடக்கிப்பிடிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாட்டர்பரி நகரை சேர்ந்த பெண் அலைஸ் உட்ரஃப். சம்பவத்தன்று காலை 10 மணியளவில் இவரது வீட்டு நாய் வழக்கத்திற்கு மாறாக சத்தம் எழுப்பியுள்ளது. நாய்க்கு என்ன நேர்ந்தது என்பதை பார்க்க வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அலைஸ் வீட்டு நாயிடம் நிர்வாணமாக காணப்பட்ட ஒரு இளைஞர் பாலுறவு செய்து கொண்டிருந்தார். கோபமடைந்த அலைஸ், படுக்கையறைக்கு ஓடிச் சென்று, தனது கைத் துப்பாக்கியை எடுத்து வந்து இளைஞரை நோக்கி காண்பித்து நாயை விட்டுவிடுமாறு கூறி கத்தினார்.
ஆனால் இதைக் கேட்காமல் நாயை விட்டுவிட்டு, அலைசை நோக்கி நெருங்கி வரத்தொடங்கினார் அந்த வாலிபர். இதையடுத்து, கைத் துப்பாக்கியால் தரையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார் அலைஸ். இதனால் அங்கேயே அந்த வாலிபர் நின்றார். இதனிடையே அண்டை வீட்டார் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், வாலிபரை கைது செய்ய முயன்றனர்.
ஆனால் வாலிபர் தப்பியோடத் தொடங்கினார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று போலீசார் அவரை கைது செய்தனர். அந்த நபர், நாய்க்கு எபோலாவை பரப்பப்போகிறேன்... உலகை அழிக்கப்போகிறேன்... என்று மீண்டும் மீண்டும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் மனநல மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், துப்பாக்கி சூடு நடத்தியதற்காக அலைஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications