தாலிபான்களின் வெறிக்கு பலியான பள்ளிக் குழந்தைகளுக்கு இழப்பீடு – நவாஸ் ஷெரீப் அறிவிப்பு
பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் தாலிபான் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பெஷாவர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நாவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணையை தானே முன்னின்று விசாரிக்க உள்ளதாக நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும் அவர்கள் என் குழந்தைகள், அவர்களின் மரணம் என்னுடைய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும், படுகாயமடைந்த மாணவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications