இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேடும் பணி: கப்பல், விமானத்தை அனுப்பிய யு.எஸ்.
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை இந்தய பெருங்கடலில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தில் பயணித்த 239 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விமானம் சீனக் கடலில் மாயமானதால் அங்கு தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. இதையடுத்து விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடுகின்றனர்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில்,
கிடைத்துள்ள புதிய தகவல்களை வைத்து மாயமான விமானத்தை இந்திய பெருங்கடலிலும் தேடலாம் என்றார்.
இந்திய பெருங்கடலில் விமானத்தை தேட அமெரிக்க கடற்படை ஒரு கப்பல் மற்றும் பி-8 பொசைடான் என்ற கண்காணிப்பு விமானத்தை அனுப்பி வைத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications