நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் குக்கர் குண்டுவெடிப்பு.. தேடப்பட்டு வந்தவர் கைது
நியூயார்க்: நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் குப்பைகள் சேகரிப்பு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனின் செல்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடித்தது நம்ம ஊரில் பயன்டுத்துவதைப் போன்ற நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

செல்சி பகுதியின் 23வது தெருவில் அமெரிக்காஸ் அவென்யூ மற்றும் 7வது அவென்யூ சந்திக்கும் இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு வெடித்தது. இன்னொரு இடத்தில் வெடிக்காத நிலையில் பிரஷர் குக்கருக்குள் வயர்கள் செருகப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அகமது கான் ரஹானி (28), எனும் ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த நபரை அமெரிக்க போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications