நிபா வைரஸ்: கேரளாவில் இருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய அமீரகம் தடை
Recommended Video

அபுதாபி: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் தாக்கி இதுவரை 2 நர்ஸுகள் உள்பட 14 பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேரளாவில் இருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் வெளியான தகவலை பார்த்த பிறகே இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழந்தின்னி வவ்வால்கள் மூலம் தான் இந்த நிபா வைரஸ் பரவுகிறது. மாம்பழம், பேரீச்சம்பழம், வாழைப்பழம் ஆகியவை வவ்வால்களுக்கு பிடித்த உணவுகள் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications