இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு.. மெஷின் லேர்னிங் குறித்த அபார சாதனைக்காக பரிசு!
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் ஜஜே. ஹாப்ஃபீல்ட் & கனடாவின் ஜாஃப்ரே ஹிண்டனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நேற்றைய தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். துறை ரீதியாக முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

நடப்பாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இப்போது இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜஜே. ஹாப்ஃபீல்ட் & கனடாவை சேர்ந்த ஜாஃப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இப்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷன் லேர்னிங் குறித்த கண்டுபிடிப்புக்கு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறும் ஜே. ஹாப்ஃபீல்ட் இப்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருக்கிறார். அதேபோல ஹிண்டன் இப்போது கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications