அமைச்சர் உள்பட 2 பேரை நிற்க வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய "கிம்" படை!
பியாங்யாங்: வட கொரியாவில் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் உத்தரவை மீறிய குற்றத்திற்காக அமைச்சர் உள்பட 2 பேரை விமானங்களை சுட்டுத் தள்ளக் கூடிய துப்பாக்கிகளை வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது வட கொரிய ராணுவம்.
"இம்" என்றால் சிறைவாசம்.. "கிம்"மை மீறினால் சொர்க்கவாசல் என்பதுதான் வட கொரியாவின் சர்வாதிகாரச் சட்டம். சர்வாதிகாரி கிம்முக்கு எதிராக ஒரு துறும்பு கூட அங்கு அசைய முடியாது. கொடூரமாக கொலை செய்து விடுவார்கள் கிம்மின் ராணுவப் படையினர். சொந்தக்காரர்களை கூட அவர் விட்டு வைத்ததில்லை. அந்த அளவுக்கு இரும்பு மனம் படைத்தவராக இருக்கிறார் கிம்.

இந்த நிலையில் கிம்மின் உத்தரவை செயல்படுத்தாத இரண்டு அரசு அதிகாரிகளை நிற்க வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். 32 வயதான கிம் கடந்த 2011ம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல் செத்துப் போன பிறகு பதவிக்கு வந்தார். அதன் பிறகு அவர் தலைமையில் நடந்த கொலைகள், தண்டனைகள் எண்ணிலடங்காதவை.
தற்போது கொல்லப்பட்டுள்ள இருவரில் ஒருவர் விவசாய அமைச்சர் ஹவாங் மின் என்றும், இன்னொருவர் கல்வித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ரி யாங் ஜின் என்றும் தெரிய வந்துள்ளது.
கிம் தனது சொந்த தாய் மாமனையே கடந்த 2012ம் ஆண்டு தூக்கில் போட்ட துயரக்காரர் என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications