300 நோயாளிகளை கொலை செய்த 'நர்ஸ்'.. ஜெர்மனியை உலுக்கிய சீரியல் கொலைக்காரன்
ஒல்டன்பெர்க்: ஜெர்மனியில் நர்ஸ் ஒருவன் 300 நோயாளிகளை ஐந்து வருடங்களில் கொலை செய்துள்ள சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஜெர்மனியில் டெல்மன்கார்ஸ்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 2000ம் ஆண்டு நீல்ஸ் ஹேகல் (42 வயது) நர்ஸாக பணியில் சேர்ந்தான். இவன் வேலைக்கு சேர்ந்த ஐந்து வருடங்களில் சுமார் 300 நோயாளிகளை தன் கைகளால் கொலை செய்து இருக்கிறான். இவர் கடந்த 2006ம் ஆண்டு 4 நோயாளிகளை கைது செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது அதற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான்.

இந்நிலையில் நர்ஸ் நீல்ஸ் ஹேகல் 300 நோயாளிகள் வரை கொலை செய்திருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. இத்தனை நோயாளிகள் வரை ஓகல் செய்வதை யாருமே தடுக்காமல் போனது ஏன்? என்று ஜெர்மனியில் கேள்வி எழுந்து வருகிறது.
அந்த அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்றும், ஒருவரது இறப்பு குறித்து கூட கேள்வியும், சந்தேகமும் எழாததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு புதிதாக வேலைக்கு வந்த நர்ஸ் ஒருவர் எழுதிய கடிதத்திற்கு பிறகே விஷயம் வெளியே தெரிந்துள்ளது.
இதனிடையே உலகையே உலுக்கிய சீரியல் கொலைக்காரன் ஹேகல் மீதான வழக்கு ஜெர்மனி நீதிமன்றத்தில் நடந்துவந்தது. தற்போது 100க்கும்மேற்பட்ட நோயாளிகளை கொன்றதாக ஓகல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications