நாஜி இனப்படுகொலையில் தப்பிய 110 வயது ஆலிஸ் ஹெடஸ் சோமர் காலமானார்
லண்டன்: நாஜி இனப்படுகொலையில் தப்பித்த இருபதாயிரம் பேரில் ஒருவரான ஆலிஸ் ஹெடஸ் சோமர் நேற்று லண்டனில் காலமானார். அவரது வயது 110.
கடந்த 1903ம் ஆண்டு ஜெர்மன் மொழி பேசு யூத குடும்பத்தில் பிறந்த ஆலிஸ் ஹெடஸ் சோமர், தனது வாழ்நாளில் இரண்டு வருடம் நாஜி வதை முகாமில் அவதிப்பட்டவர். கடந்த 1945ம் ஆண்டு நாஜி முகாமில் அடைபட்டு விடுவிக்கப்பட்ட இருபதாயிரம் பேரில் ஆலன் மற்றும் அவரது மகனும் அடங்குவர்.
ஆனால், பரிதாபகரமாக இவரது கணவர் நாஜி வதை முகாமில் கொல்லப்பட்டார். இவரது ஒரே மகன் கடந்த 2001ம் ஆண்டு புற்றுநோய் தாக்கத்தால் பலியானார்.

இசைப் பயணம்...
இசையின் மீது தீராக் காதல் கொண்ட ஆலன் இசை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தனது இறுதி நாட்களிலும் இசையோடு வாழ்வதையே நேசித்தார் ஆலன்.

ஆஸ்கருக்கு பரிந்துரை...
இவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரணத்தின் வாசல்...
இரண்டாம் உலப்போரின் போது மரணத்தின் வாசல்வரை சென்று திரும்பிய இவர் தன் திறனால் உயிர்பிழைத்து வந்தார் என்று அவரது குடும்பத்தினர் நினைவு கூர்ந்துள்ளனர்.

இழப்பு....
எங்கள் பக்கத்தில் அவர் இருந்தார் என்பதே எங்கள் கடினமான நாட்களை இலகுவாக்கின.. இப்போது அவரை இழந்து துக்கத்தில் இருப்பதோடு தனிமையை உணர்கிறோம் என்று அவரது பேரன் ஏரியல் சோமர் துக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications