தெற்காசியாவில் ஒரேயொரு நாடு தீவிரவாதத்தை பரப்புகிறது... பாக். மீது மோடி மறைமுக தாக்கு
ஹாங்ஜூ: ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு நாடு தீவிரவாதத்தை பரப்புவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு நாடு எங்கள் பகுதியில் தீவிரவாதிகளை பரப்புகிறது. இது குறித்து சர்வதேச சமூகம் கலந்தாலோசித்து ஒன்றுபட்டு செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்து ஆதரவளிப்போரை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்.

சர்வதசே அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதத்தை கடுமையாக கண்டிக்கிறோம். வளர்ந்து வரும் தீவிரவாதம் சவாலாக உள்ளது. இந்தியா தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எங்களை பொறுத்தவரையில் தீவிரவாதி என்றால் தீவிரவாதி தான் என்றார்.

சீனாவில் இரண்டு நாட்கள் நடந்த ஜி20 மாநாட்டில் பேசிய அனைத்து தலைவர்களும் தீவிரவாதத்தை கடுமையாக கண்டித்ததுடன் அதை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications