ஒபாமவைக் கொல்ல சதியா? – வெள்ளை மாளிகைக்கு வந்த சயனைடு கடிதத்தால் பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வதற்காக தபாலில் சயனைடு பாக்கெட் ஒன்று வெள்ளை மாளிகைக்கு வந்தது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையின் ரகசியத்துறை பிரிவினரும், அமெரிக்க புலனாய்வுத்துறையினரும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை ரகசியத்துறை செய்தி தொடர்பாளர் பிரையன் லியரி கூறுகையில், " மார்ச் 16 ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு வந்த தபாலை முதல் கட்டமாக சோதனை செய்த போது அதில் ஆபத்தான பொருள் ஏதும் இல்லை என தெரியவந்தது.

சந்தேகம் தொடர்ந்ததால் அந்த தபாலை மீண்டும் நேற்று வேதியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் சயனைடு இருப்பது தெரிய வந்தது எனக்கூறினார்.
1995 ஆம் ஆண்டு முதல் இதுபோன்று தபால்களை அனுப்பிய நபர்தான் இம்முறையும் அனுப்பியுள்ளார் எனத்தெரிய வந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு இதே போன்று வெள்ளை மாளிகைக்கு மனிதக்கழிவுகளை பாக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்டது.
விசாரணையில் மனித கழிவுகளை அனுப்பியவரின் அதே முகவரியில் இருந்து தான் தற்போது சயனைடும் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி காலி மதுபான பாட்டில்களை அந்த நபர் அனுப்பியதாகவும் வெள்ளை மாளிகை இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அந்த நபர்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications