தொடர்ந்து 2வது ஞாயிறாக இன்றும் பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 33 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவரில் இன்று காரில் வைத்த குண்டு வெடித்ததில் 33 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு வெளியே நடந்த இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களில் 80 பேர் பலியாகினர். இந்நிலையில் அதே பெஷாவரில் உள்ள கிசாசா க்வானி மார்க்கெட் பகுதியில் இன்று காரில் வைத்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் 33 பேர் பலியாகினர், மேலும் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் காவல் நிலையத்தை குறி வைத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலுக்கு தாலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அண்மை காலமாக கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் தாலிபான்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications