பாகிஸ்தானில் தாலிபான் தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் பலி: 20 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தாலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
பலுசிஸ்தான் மாகாணத்தில் எல்லைப்புற பாதுகாப்பு படையினர் தங்களுடைய ரோந்து பணியை முடித்துவிட்டு வாகனங்களில் தலைநகர் குவெட்டாவுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படை வாகனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினான்.

இதில் அந்த வழியாக வந்த வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த பொதுமக்களில் ஏராளமானோரும் தாக்குதலில் சிக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேரும், பொதுமக்களில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications