பதன்கோட் தாக்குதல்: இந்தியா கொடுத்த ஆதாரங்களை ஆய்வு செய்துவருகிறோம்-பாக். பதில்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து இந்தியா கொடுத்த ஆதாரங்களை பெற்றுள்ளதாகவும், ஆய்வு செய்து வருவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சார்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது.

இதுகுறித்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களையும், தகவல்களையும் ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications