இலங்கை தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கருணா கூட்டாளி பிள்ளையான் கைது
கொழும்பு: இலங்கை தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் கருணாவின் கூட்டாளியுமான பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யாக இருந்தவர் ஜோசப் பரராஜசிங்கம். மட்டக்களப்பில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதியன்று கிறிஸ்துமஸ் விழாவின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு இலங்கை அரசுடன் இணைந்து கொண்ட கருணாவின் கூட்டாளியும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான பிள்ளையானிடம் கடந்த சில நாட்களாக அந்நாட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணைகளின் முடிவில் பிள்ளையானை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் மற்றொரு தமிழ் எம்.பி. நடராஜ ரவிராஜ் கொலை வழக்கிலும் பிள்ளையானின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications