பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் சிறிசேனவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!
பாரீஸ்: பருவநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஹோலண்டே மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்தில் ஐ.நா.வின் சர்வதேச பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது இதில் மொத்தம் 147 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
President @MaithripalaS and PM @narendramodi meet in Paris at the @COP21. #COP21 pic.twitter.com/mFrtrk6FZ0
— PMO India (@PMOIndia) November 30, 2015 இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலிவிய அதிபர் ஈவோ மோரலெஸ் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
PM @narendramodi meets PM Nawaz Sharif at COP 21 in Paris pic.twitter.com/HRiY1xLoBM
— Vikas Swarup (@MEAIndia) November 30, 2015 இந்த மாநாட்டின் லாபி அறையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் கை குலுக்கிய பிரதமர் மோடி சிறிதுநேரம் இருவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடினர்.
-
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications