பிரான்சில் இருந்து விடைபெற்ற மோடி, ஜெர்மனி சென்றடைந்தார்! முதலீட்டாளர்களை சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: மூன்று நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி.
பிரான்ஸ் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை இன்று மதியம் முடித்துக் கொண்ட, மோடி, மாலையில் ஜெர்மனி சென்றடைந்தார்.

அங்கு மொத்தம் மூன்று நாட்கள் தங்க உள்ள மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், ஜெர்மனிய
தொழில் நிறுவனங்களை இந்தியாவில் தொழில் செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
ஹன்னோவர் கண்காட்சியில் இம்முறை இந்தியாவும் பார்ட்னராக மாறியுள்ளது. எனவே அங்கும் மோடி செல்ல உள்ளார். இங்கு வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்களை மோடி இந்தியாவுக்கு ஈர்க்க உள்ளார்.
ஹன்னோவரில் மகாத்மா காந்தி சிலையையும் மோடி திறந்து வைக்க உள்ளார். பெர்லின் நகர ரயில் நிலையத்தை சுற்றி பார்க்க உள்ள மோடி, அதன்படி இந்தியாவின் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது குறித்து ஆராய உள்ளார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications