கவிஞர் சீனி நைனா முகம்மது மலேசியாவில் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil

தனிச் சிறந்த தமிழறிஞரும், 2011ம் ஆண்டில் அனத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை டத்தோ ஹாஜி இக்பால், மர்ஹூம் புலவர் ப.மு.அன்வர் ஆகிய பெருமக்களுடன் இணைந்து மிகவும் வெற்றிகரமாக நடத்தியவரும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், மலேசியாவின் மாண்பார்ந்த தமிழ்க்குடிமகனும் ஆன மூத்த கவிஞர் சீனி நைனாமுகம்மது அவர்கள் இன்று பினாங்கில் மாரடைப்பால் காலமானார்.
தொல்காப்பியப் பேரறிஞரும், மகத்தான மரபுக் கவிஞரும் ஆன சீனி நைனாமுகம்மது அவர்களின் மறைவு உண்மையிலேயே மொழிக்கும், சமுதாயத்திற்கும் பலவகையிலும் பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்கு பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications