போகிமான் கோ விளையாடியபடி காரை ஓட்டி பெண்ணை கொன்ற டிரைவர் கைது
டோக்கியோ: போகிமான் கோ விளையாடியபடி காரை ஓட்டி பெண்ணை கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'போகிமோன் கோ' வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மொபைல் போன் விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. போகிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த விளையாட்டு ஜப்பானிலும் பிரபலமாகி வருகிறது. ஜப்பானில் உள்ள டோகுஷிமா நகரில் நேற்று முன்தினம் 39 வயதான நபர் ஒருவர் காரை ஓட்டி சென்றார். அப்போது ஒரு கையால் காரை ஓட்டி கொண்டும், மறு கையால் போக்கி மேன் கோ விளையாட்டையும் விளையாடி சென்றுள்ளார்.
அப்போது எதிரே இரண்டு பெண்கள் சாலையை கடக்க முயன்றபோது அதனை கவனிக்காத ஓட்டுனர் இருவர் மீதும் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications