சிங்கப்பூர் பிரதமரின் பொங்கலே பொங்கல் வாழ்த்து! - வைரலாகும் பொங்கல் புகைப்படம்
சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் 'பொங்கலோ பொங்கல்!' என்று வாழ்த்துத் தெரிவித்து இன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். தமிழரின் திருநாளான பொங்கல், சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரில் உள்ள இந்திய பண்பாட்டு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல்வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த லீ சியன் லூங்,சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை என்று குறிப்பிட்டுருந்தார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள இந்திய பண்பாட்டு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல்வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இந்த கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த லீ சியன் லூங் சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை என்று குறிப்பிட்டுருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications