வடமேற்கு ஐரோப்பியாவைத் புயல் தாக்கியதில் 13 பேர் பலி: நகரங்கள் இருளில் மூழ்கின
லண்டன்: ஐரோப்பிய நாடுகளை இன்று காலை புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து கடும்புயல் தாக்கத்துக்கு ஆளாகியது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை வடமேற்கு ஐரோப்பிய நாடுகளை மணிக்கு 191 கி.மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது.
இந்த புயலின் தாக்குதலில் ஜெர்மனி நாட்டில் 6 பேர், பிரான்சில் ஒரு பெண், டச்சு நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு பெண், தெற்கு இங்கிலாந்தில் 2 பேர், லண்டனில் 3 பேர் என மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளனர். புயலின் எதிரொலியாக லண்டன், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புயலைத் தொடர்ந்து 30 முதல் 40 செமீ வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் எதிரொலியாக இங்கிலாந்தில் 6 லட்சம் வீடுகளும் பிரான்சில் 42 ஆயிரம் வீடுகளும் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. லண்டன் மற்றும் ஜெர்மனியின் பல பகுதிகளில் ரயில் சேவையும் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications