விரைவில் இரண்டாவது குழந்தை: சூசகமாக தெரிவித்த இளவரசர் வில்லியம்
டூன்டின்: விரைவில் தான் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகப் போவதை இங்கிலாந்து இளவரசர் வில்லியம் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டன் மற்றும் மகன் இளவரசர் ஜார்ஜ் ஆகியோருடன் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தில் அனைவரின் கண்களும் அமுல் பேபி போன்று அம்சமாக இருக்கும் குட்டி இளவரசர் மீது தான்.

இந்நிலையில் ஜார்ஜ் பிறந்தபோது நியூசிலாந்து அரசின் பரிசாக சால்வை ஒன்று அளிக்கப்பட்டது. அந்த சால்வையை சிந்தியா ரீட் என்பவர் பின்னிக் கொடுத்தார். அவரை சந்தித்த வில்லியம் நீங்கள் விரைவில் இன்னொரு சால்வை பின்ன வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்து அரசு அளித்த இரவு விருந்தின்போது கேட் மது எதுவும் அருந்தாமல் தண்ணீர் மட்டும் குடித்துள்ளார். இதனால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வில்லியம் கூறியதை பார்த்தால் அவர் விளையாட்டுக்கு தெரிவித்தது போன்று இல்லை என சிந்தியா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications