பாரதியின் நாடகம், போட்டிகளுடன் நடந்த கத்தார் தமிழர் சங்கத்தின் குழந்தைகள் தின விழா
கத்தார்: கத்தாரில் வாழும் தமிழர்கள் குழந்தைகள் தின விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
இந்திய கலாச்சார மையத்தின் உறுப்பு அமைப்பான கத்தார் தமிழர் சங்கம் அண்மையில் குழந்தைகள் தின நிகழ்ச்சிக்கு இந்திய கலாச்சார மையத்தின் மும்பை அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியை குழந்தைகள் தினமாக இந்தியா அனுசரித்து வருகிறது. இதையொட்டி கத்தாரில் நடந்த குழந்தைகள் தின விழாவில் மகாகவி பாரதியாரின் பெருமைகளை விளக்கும் வகையில் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நாடகம், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பங்கேற்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடும் செய்யப்படிருந்தது. டெய்சீர் மோட்டார்ஸின் வியாபார அபிவிருத்தி மேலாளர் ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என சுமார் 80 பார்வையாளர்கள் கண்டு களித்த இந்நிகழ்ச்சியை மகளிர் குழு உறுப்பினர்கள் வித்யா ஆனந்த் மற்றும் மாலா கார்த்திக் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications