இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த... இஸ்ரேல் செல்கிறார் ராஜ்நாத் சிங்
ஜெருசலேம்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேல் செல்லவுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்ரேலுடனான உறவு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளார் ராஜ்நாத் சிங்.

குறிப்பாக காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட விடாமல் பாஜக அரசு பிடிவாதமாக இருந்து இந்தியாவில் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் சந்தித்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் தற்போது இந்திய அமைச்சர் ஒருவர் இஸ்ரேலுக்குப் போகிறார்.
நவம்பர் 6ம் தேதி ராஜ்நாத் சிங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதாயன்ஹுவைச் சந்தித்துப் பேசுகிறார். நான்கு நாட்களுக்கு இஸ்ரேலில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் ராஜ்நாத் சிங்.
இந்த பயணத்தின்போது பல்வேறு இஸ்ரேலிய தலைவர்களை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications