துபாயில் ரம்ஜான் கொண்டாட்டம், குதூகலம், உற்சாகம்
துபாயில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நபிகள் நாயகம் கடைபிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி, விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன், மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் திருநாள் ரம்ஜான் ஆகும்.

இந்த நன்னாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நாகை, நாகூர், திருச்சி, விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தானம் கொடுக்கும் நாளாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

செய்தி- புகைப்படம்: இன்சான் அலி, துபாய்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications