அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் ஈகைத் திருநாள் சந்திப்பு
அஜ்மான்: அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் சார்பில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 28.07.2014 அன்று நடைபெற்றது.

துவக்கமாக உமர் முக்தார் இறைவசனங்களை ஓதினார். அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹஸன் அஹமத் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அவுலாத் அவுல்தார் அமைப்பின் மூலம் செய்யப்பட்டு வரும் சமூக நலப் பணிகள் பற்றி விவரித்தார்.
பொதுச் செயலாளர் ஹெச். இப்னு சிக்கந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளிப்படிப்பு படிக்காவிட்டாலும், எழுதத் தெரியாவிட்டாலும் தனது அனுபவத்தின் மூலம் கவித்திறனை வெளிப்படுத்தி வரும் கருத்தான் முஹம்மது ஹுசைனுக்கு ‘கவி கருத்தான்' எனும் பட்டத்தினை வழங்கினார். கவி கருத்தானின் ஆக்கங்கள் பதிவு செய்யப்பட்டு அவை விரைவில் நூலாக்கம் பெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
பொருளாளர் என்.ஜெ. சீனி முஹம்மது நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதுவை ஹிதாயத், தீன், முஜீப், செய்யது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications