பழமைவாதிகளுக்கு பரிசு தாலி கட்டிய “மனைவி”- தென் ஆப்ரிக்க டிவி தலைமை அதிகாரி மீது விசாரணை
கேப்டவுன்: தென் ஆப்ரிக்க எஸ்ஏபிசி தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி அங்குள்ள பழமைவாதிகளுக்கு தன்னுடைய மனைவியையே பரிசாக வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பழமைவாதிகள் நிறைந்த நாடு தென் ஆப்ரிக்கா. அங்குள்ள லிம்போபோ என்னும் மாகாணத்தில் தலைவர்களுக்கு பெண்களை பரிசாக வழங்கும் கொடுமையான மூடத்தனம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் தொகோயாண்டோ பகுதியில் தென் ஆப்ரிக்காவின் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவன தலைமை அதிகாரியான ஹலாடி மோட்சோனெங்கின் மனைவி உட்பட 10 பெண்களை வரிசையாக நிற்க வைத்து பழமைவாதிகளின் தலைவர்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியால் கொதித்துப் போய் உள்ள பெண்கள் நல அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளன. இதன் அடிப்படையில் தென் ஆப்ரிக்க அரசு ஹலாடி மீது விசாரணை கமிஷன் அமைத்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications