புளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி; 8 பேர் காயம்
புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்தனர்.
புளோரிடா: புளோரிடா விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் விமான நிலையத்திற்குள் புகுந்த நபர் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அந்நாட்டு நேரப்படி மதியம் 1 மணியளவில் விமான நிலையத்திற்குள் புகுந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பயணிகள் நாலாபுறமும் ஓட துவங்கினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டை அடுத்து விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
I'm at the Ft. Lauderdale Airport. Shots have been fired. Everyone is running.
— Ari Fleischer (@AriFleischer) January 6, 2017
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications