பஸ் நிறுத்தத்தில் பலானது செய்த பலே ஜோடி- பயணிகள் அதிர்ச்சி
மர்ஸ்கோ ஸ்ரிடிஸ்க்: பஸ் நிறுத்தத்தில் தனது காதலியுடன் திடீரென வாலிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க தொடங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஐரோப்பிய நாடான கங்கேரியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது மர்ஸ்கோ ஸ்ரிடிஸ்க் என்ற சிறுநகரம். இங்குள்ள பஸ் நிறுத்தம் ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் சில பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஜோடி யாரைப்பற்றியும் சிறிதும் சட்டை செய்யாமல், பஸ் நிறுத்தத்தின்பின்புறமுள்ள பிளாட்பாரத்தில் படுத்து உல்லாசமாக இருக்க தொடங்கினர்.
பஸ் நிறுத்தத்தில் நின்ற பயணிகள் இதைப்பார்த்து அருவருப்படைந்தனர். சிலர் ஆச்சரியப்பட்டு தங்களது செல்போன்களில் படம் எடுக்க ஆரம்பித்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் முதியோருக்காக செயல்படும் ஒரு கிளப்பும் உள்ளது. அதில் இருந்த முதியவர் ஒருவர் இந்த கொடுமையை பார்த்து போலீசாருக்கு போன் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குள் போலீசார் அங்கு வந்துள்ளனர்.
ஆனால் அதற்குள் மேற்படி ஜோடி தங்களது 'வேலையை' முடித்துவிட்டு ஆடைகளை உடுத்திக்கொண்டு ஹாயாக வெட்கமே இல்லாமல் அதே பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தனர். போலீசார் வந்ததும், ஜோடிகளின் கூத்தை செல்போனில் படம் எடுத்த சிலர் அதை காண்பித்து முறையிட்டுள்ளனர். இதையடுத்து ஜோடிகள் இருவரின் அடையாள அட்டைகளை பரிசோதி்த்து முகவரியை எழுதிக்கொண்ட போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
ஐரோப்பிய சட்டப்படி பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த ஜோடிக்கும் அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அடக் கருமமே!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications