இங்கிலாந்தில் இருந்து கடைசி சீக்கிய மகாராஜா உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல கோரிக்கை!
லண்டன்: இங்கிலாந்தில் அடக்கம் செய்யப்பட்ட கடைசி சீக்கிய மகாராஜா துலீப் சிங்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்நாடு வாழ் சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1984-ல் சீக்கியர்கள்- ஆங்கிலேயர்கள் இடையேயான யுத்தத்தைத் தொடர்ந்து பஞ்சாப் , பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது இளவரசர் துலீப்சிங் உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு ஆங்கிலேயர்களால் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இங்கிலாந்தில் ஆங்கிலேயே வாழ்க்கை முறைப்படி, கிறிஸ்தவராக வளர்ந்த துலீப் சிங் விக்டோரியா மகாராணி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்தார். 13 ஆண்டுகாலம் கழித்து இங்கிலாந்தில் தாயாருடன் துலீப் சிங் இணைந்துகொண்டார்.
இதன் பின்னர் தங்களது ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்ற சீக்கிய மதத்துக்கு மாறுவதாக அறிவித்தார் துலீப்சிங் அப்படி இந்தியாவுக்கு செல்லும் வழியில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் 55வயதில் துலீப் சிங் உயிரிழந்தார். அவரது உடல் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது. தற்போது துலீப்சிங் நூற்றாண்டு அறக்கட்டளையினர், மகாராஜாவின் இறுதி விருப்பப்படி அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு சென்று சீக்கிய முறைப்படி இறுதி நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications