ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு சிங்கப்பூர்!
சிங்கப்பூர்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு சிங்கப்பூராக இருக்கலாம் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர்.
இதுகுறித்து 'ஸ்கூல் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடிஸ் அனலிஸ்ட்' அமைப்பின் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் ராஜரத்தினம் மற்றும் ஜஸ்மிந்தர் சிங் ஆகியோர் சிங்கப்பூர் நாட்டு ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியதாவது: மலேசியாவின் நாடாளுமன்றத்தை தாக்கவும், தலைநகரில் குண்டு வைக்கவும் வந்த நபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரை சேர்ந்த 19 வயது மாணவன், சிரியாவுக்கு சென்று தீவிரவாதியாக திட்டமிட்டிருந்ததாகவும், சிங்கப்பூருக்கு வந்து தாக்குதல் நடத்த அவன் திட்டமிட்டிருந்ததாகவும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து 700க்கு மேற்பட்டோரும், மலேசியாவில் இருந்து 200க்கு மேற்பட்டோரும் சிரியா சென்று தீவிரவாதிகளுடன் சேர்ந்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications