ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி; 30 பேர் படுகாயம்
பாக்தாத்: ஈரோக் தலைநகர் பாக்தாத் அருகில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காலிஸ் நகரம். இந்த நகருக்கு வெளியே உள்ள சோதனைச்சாவடியில் நேற்று காலையில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அப்போது ஒரு காரில் வேகமாக வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் திடீரென காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.

இதனால் அங்கு நின்றிருந்த வாகனங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்ததுடன், அவற்றில் இருந்தவர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் அங்கு நின்றிருந்த மினி பஸ்சில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாபமாக பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications