லிபியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி, 8 பேர் காயம்
பெங்காசி: லிபியாவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பெங்காசி நகருக்கு வெளியே உள்ள சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்து இன்று மோதினான். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால் சம்பவ இடத்தில் மேலும் சில உடல்கள் சிதறிய நிலையில் கிடந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள நகரான டோக்ராவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மை காலமாக பெங்காசி நகரில் ஏராளமான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications