காபூல் தற்கொலைப் படை தாக்குதலில் 31 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளனர்.
காபூலில் வாக்காளர் பதிவு மையத்தில் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதி இன்று தாக்குதல் நடத்தினார். இத்தாக்குதலில் 31 பேர் பலியாகினர்.

ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து காபூலில் ஆம்புலன்ஸ் சேவையை தவிர அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications