நைஜீரிய மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்... 40க்கும் மேற்பட்ட மக்கள் பலி
அபுஜா: நைஜீரியாவில் இரு வெவ்வெறு இடங்களில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படை தாக்குதல் இரண்டு மசூதிகளிலும் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"கடவுள் பெரியவர்" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் தற்கொலைப் படை தீவிரவாதிகளும் உயிரிழந்து விட்டனர். முன்னதாக, ராணுவ தளம் ஒன்றினை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தகர்க்க முற்பட்டனர். அதில் 9 பேர் காயமடைந்ததாகவும், 7 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கடுத்த 6 மணி நேரத்தில் காலை வேளை தொழுகை நடைபெற்ற டமாடரு மற்றும் யோப் ஆகிய இரண்டு நகரங்களில், இரண்டு வெவ்வேறு மசூதிகளில் பெண் மனித வெடிகுண்டுகளால் இந்த பயங்கர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
"ஒரு பெண் மனித வெடிகுண்டு மசூதிக்குள் நேரடியாக நுழைந்து இந்த சதிதிட்டத்தை நிறைவேற்றியுள்ளார். மற்றொருவர் வெளியில் சுற்றித் திரிந்து வெடிபொருளை வெடிக்கச் செய்துள்ளார்" என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மற்றொரு தாக்குதல் புலானியில் நடைபெற்று கிட்டதட்ட 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குபியா டவுனிலும் இதே போன்று மசூதி ஒன்றினுல் நுழைந்த இரண்டு பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்து நாசத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications