ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்- 43 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானின் கந்தகாரில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 43 வீரர்களை படுகொலை செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

கந்தகார்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் பலியாகினர். 25 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Taliban storm Afghan military base- 43 killed

கந்தகாரின் மெய்வாந்த் மாவட்டத்தில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். ராணுவ முகாம் வெடிகுண்டுகள் நிரம்பிய 2 லாரிகளை மோதவிட்டு இத்தாக்குதலை நடத்தினர்.

இதில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+