நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க சிலிக்கன்வாலியில் அறப் போராட்டம்
சிலிக்கன்வாலி: நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சிலிக்கன்வாலியில் தமிழர்கள் ஒன்று திரண்டு அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.
விவசாயத்தை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்க இருக்கும் நெடுவாசல் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. தங்களது தார்மீக ஆதரவை தெரிவித்து அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் தங்களது ஆதரவை போராட்டம் மூலம் தெரிவித்து வர ஆரம்பித்துள்ளனர்.

சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழர்கள் பிரிமான்ட் நகரில் ஒன்று கூடி மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டோர் பிராக்களிங் தொழில்நுட்பம் எவ்வாறு விவசாயத்தை அழிக்கும் என்றும் அமெரிக்காவிலும் இந்த தொழிற்நுட்பம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினர்.
அமெரிக்காவின் ஒக்லகாமா மாநிலத்தில் பிராக்கிளிங் செய்ததன் மூலம் தற்போது நிலநடுக்கும் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதையும், தண்ணீர் மாசடைந்து ஒட்டு மொத்த விவாசாயம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்படைந்ததையும் விளக்கி கூறினர்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நெடுவாசல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் மூலம், தமிழர்கள் எங்கிருந்தாலும் உணர்வால் ஒன்றுபடுவர் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications