கைத்துப்பாக்கிகளுக்கு இனி “நோ” தடை – டெக்சாஸ் மாகாணத்தில் விரைவில் அனுமதி!
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கைத் துப்பாக்கிகளை பகிரங்கமாக வைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. இது துப்பாக்கியை பகிரங்கமாக எடுத்துச் செல்வதற்காக போராடி வருவோருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாகவே, இந்த மாகாணத்தில், துப்பாக்கியை பகிரங்கமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி கோரி பலர் கோரிக்கை விடுத்து போராடி வந்தனர் என்பது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலேயே மிகப் பெரிய மாகாணம் டெக்சாஸ்தான்.

கைத் துப்பாக்கிகளை பகிரங்கமாக எடுத்துச் செல்ல அனுமதிப்பது குறித்து டெக்சாஸ் மாகாண சட்டசபையின் பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக 96 பேரும், எதிர்ப்பாக 35 பேரும் வாக்களித்தனர்.
இதன் மூலம் பொது இடங்களில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கிகளைக பகிரங்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்து சட்டம் வரப் போகிறது.
கடந்த மாதம் டெக்சாஸ் சட்டசபையின் செனட் சபை இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்திருந்தது. தற்போது இதுதொடர்பான மசோதாவை மாகாண ஆளுநர் கிரேக் அப்பாட் ஒப்புதல் அளித்து உத்தரவிடுவார். அதன் பின்னர் அது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்த பின்னர் சட்டமாகும்.
தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், புளோரிடா உள்பட 6 மாகாணங்களில் பொது இடங்களில் பகிரங்கமாக கைத் துப்பாக்கிகளை வைத்திருக்க தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வெளியில் தெரியும்படி இந்தத் துப்பாக்கிகளை கொண்டு வரக் கூடாது.
அதேசமயம், டெக்சாஸ் மாகானத்தில் பெரிய சைஸ் துப்பாக்கிகளை பகிரங்கமாக கொண்டு வர தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுட்டிக் காட்டித்தான் பெரிய துப்பாக்கிக்கு அனுமதி இருக்கும்போது சின்னத் துப்பாக்கிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் என்று பலர் கோரி வந்தனர்.
-
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications