அகதிகள் இலவசமாக தங்க ஹோட்டல் கதவை திறந்து விட்டுள்ள நார்வே கோடீஸ்வரர்
ஆஸ்லோ: சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு தனது ஹோட்டல்களில் 5 ஆயிரம் இரவுகள் இலசமாக தங்க அனுமதி அளித்துள்ளார் நார்வேயைச் சேர்ந்த பிரபல ஹோட்டல் அதிபரும், பெரும் பணக்காரருமான பீட்டர் ஸ்டார்டாலன்.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகிறார்கள். இந்நிலையில் நார்வேயைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் பீட்டர் ஸ்டார்டாலன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதை செயல்படுத்தியும் உள்ளார்.

நார்டிக் சாய்ஸ் ஹோட்டல்களை நடத்தி வரும் பீட்டர், ஐரோப்பாவுக்கு அகதிகளாக வருபவர்கள் தனது ஹோட்டல்களில் 5 ஆயிரம் இரவுகள் இலவசமாக தங்க அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
அகதிகளை எனது ஹோட்டல்களி்ல் இலவசமாக தங்க வைப்பதாக நான் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூர் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தபோது கூறினேன். இந்நிலையில் கடந்த வாரம் குடியேற்றத் துறை தலைவர் எனக்கு போன் செய்து சிரியாவில் இருந்து வந்துள்ள 50 அகதிகள் தங்க இடம் இல்லை என்றார். அவர்களை எனது ஹோட்டலில் தங்க வைத்தேன்.
அகதிகளாக வருபவர்களை தெருவில் தூங்கவிட முடியாது. நானும், எனது ஹோட்டல் ஊழியர்களும் போலீசாருடன் சேர்ந்து அகதிகளுக்கு தங்க இடம் அளித்து வருகிறோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications