அமெரிக்க மாலில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் பலி
கொலம்பியா, மேரிலான்ட்: அமெரிக்காவின் கொலம்பியாவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
பால்டிமோர் என்ற நகரில் இந்த சம்பவம் நடந்தது. இதில் துப்பாக்கியால் சுட்ட நபரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த இடமானது, பால்டிமோர் மற்றும் வாஷிங்டனுக்கு வெகு அருகில் உள்ள புறநகர்ப் பகுதியாகும். இங்குள்ள ஒரு மாலில், அடையாளம் தெரியாத நபர் நுழைந்து சரமா்ரியாக சுட்டார். போலீஸார் உடனடியாக விரைந்து அந்த நபரை சுட்டதில் அவர் உயிரிழந்தார். மொத்தம் 3 பேர் இந்த சம்பவத்தில் இறந்தனர்.
இந்த சம்பவத்தால் வணிக வளாகமே பதட்டத்தில் மூழ்கியது. பொருட்களை வாங்க வந்தோர் பாதுகாப்பான இடங்களுக்குள் மறைந்து கொண்டனர். போலீஸார் வந்து நிலைமை கட்டுக்குள் வந்து விட்டதாக அறிவித்த பிறகே பலரும் வெளியே வந்தனர்.
உயிரிழந்த 3 பேரின் விவரங்களைப் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications