பாக்- ஆப்கன் எல்லையில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்கா இன்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் நஸ்யா பகுதியில் உள்ள தீவிரவாத முகாம் மீது அமெரிக்கா ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் தெரிகிறது. மேலும், தீவிரவாதிகள் வைத்திருந்த வாகனங்களும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது அவர், "எல்லை தாண்டிய தீவிரவாதத்தை எதிர்ப்பது மற்றும் தீவிரவாத முகாம்களை முடக்குவது ஆகியவை பாகிஸ்தானின் நீண்டகால அமைதிக்கு மட்டுமின்றி ஆப்கன் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான அதன் உறவுகள் மேம்படவும் அவசியம்'' எனத் தெரிவித்திருந்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications