சவுதியில் வேலை பார்த்த தமிழரை காணவில்லை
சவுதி: சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழரை காணவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனீபா பஷீர் முகமது. அவர் கடந்த 2 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அல் உலைபி என்ற நிறுவனத்தில் பஞ்சர் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். அவர் ரம்ஜான் பண்டிகை முடிந்த கையோடு தனது குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

053200 8938 என்னும் அவரது செல்போன் எண்ணுக்கு முயன்றால் அது சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் குறித்து தகவல் தெரிய வந்தால் உடனே குவைத்தில் வாழும் அவரது மகன் அப்துல் ரஹீமை 00965 6644 6093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அனீபா வேலை பார்த்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் முகவரி,
அல் உதைபி (அல்லது உலைபி) கான்டிராக்ட் மெயின்டனென்ஸ் டிரான்ஸ்போர்ட் லிமிடெட்,
தபால் பெட்டி எண் 85448,
ரியாத்- 11691
தொலைபேசி எண்: 246 0000 / 246 6177
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications