ஷார்ஜாவில் தொடங்கியது வர்த்தக கண்காட்சி!
ஷார்ஜாவின் எக்ஸ்போ சென்டரில் வர்த்தகக் கண்காட்சி தொடங்கியது
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் பிளாஸ்டிக், பிரிண்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் மற்றும் விளம்பர பலகை, மோல்டு மேக்கிங் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த கண்காட்சியை ஷார்ஜா துறைமுகம் மற்றும் சுங்கவரித்துறை தலைவர் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் கண்காட்சியில் உள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சிக்கு வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் சார்ஜா எக்ஸ்போ செண்டரின் தலைமை செயல் அலுவலர் சைப் முகம்மது அல் மித்பா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications