பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது: இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக நாடாளுமன்றம் கூடியுள்ளது. பிரதமர் இம்ரான் கான் பதவி தப்புமா என்பது இன்று தெரிந்துவிடும்.
இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அசாத் குவைசர் நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அவரால் அவையின் வாக்கெடுப்பு நடத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், இன்று காலை பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் முகமது சர்வார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
342 உறுப்பினர்களை கொண்டது பாகிஸ்தான் நாடாளுமன்றம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமானால், இம்ரான் கான் அரசுக்கு 172 வாக்குகள் தேவையாக உள்ளது.
https://www.youtube.com/watch?v=mbTrfHiBLbA
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications