வங்காள தேச எழுத்தாளர் நிலோய் கொலை வழக்கு- 2 பேர் கைது
டாக்கா: வங்காளதேசத்தில் வலைத்தள எழுத்தாளர் நிலோய் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்காளதேசத்தில் மதச்சார்பற்ற வலைத்தள எழுத்தாளர் நிலோய் சக்கரவர்த்தி நீல் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கமான அன்சருல்லா பங்களா டீம் என்ற அமைப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணைக்குப் பின்னர், அன்சருல்லா பங்களா டீமைச் சேர்ந்த சாத் அல் நகின், மசூத் ராணா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் தற்போது போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைத்தள எழுத்தாளர்கள் பிறரின் மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் வரம்பு மீறி எழுதக்கூடாது என்று காவல்துறை ஐ.ஜி கூறினார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், நீல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நீல் கொலை குறித்து அவரது நண்பர் புதிய தகவல்களை கூறியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் வந்ததால் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியதாகவும், காவல்துறை அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications