டைனிங் டேபிளில் துப்பாக்கிச் சூடு ... தம்பி பலி, அண்ணன் படுகாயம்.. சுட்ட சிறுவனும் தற்கொலை!
புளோரிடா: அமெரிக்காவில் சாப்பிடும் போது ஏற்பட்ட சண்டையில் 13 வயது சிறுவன் ஒருவன், தனது அண்ணனையையும், தம்பியையும் சுட்டு விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹுட்சன் நகரில் தாய் ஒருவர் தனது நான்கு மகன்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, தாயார் பணிக்குச் சென்று விட, மூத்த மகனும் வெளியில் சென்று விட்டார். வீட்டில் இருந்த மற்ற மூன்று மகன்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சாப்பாட்டை பகிர்ந்து கொள்வதில் சகோதரர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. சண்டையால் ஆத்திரம் அடைந்த 13 வயது சிறுவன், வீட்டில் இருந்த துப்பாக்கியால் தனது 6 வயது தம்பி மற்றும் 16 வயது அண்ணனை நோக்கி சரமாரியாகச் சுட்டான். பின்னர், பயத்தில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த 6 வயது தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். குண்டடி அடைந்த அண்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications