துபாயில் நாளை முதல் 2 நாட்கள் கல்விக் கண்காட்சி!
துபாயில் நாளை முதல் 2 நாட்கள் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.
துபாய்: துபாயில் இரண்டு நாட்கள் கல்வி கண்காட்சி நடக்கிறது. இந்த கல்விக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அக்னி ஈவெண்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
துபாய் சலாஹுதீன் சாலையில் அமைந்துள்ள கிரௌண் பிளாசா ஓட்டலில் இந்த கல்விக் கண்காட்சி டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த கல்விக் கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்விக் கண்காட்சியில் தமிழகத்தில் இருந்து விஐடி பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த வாய்ப்பினை அமீரகத்தில் வசித்து வரும் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications