மாலியில் 2 பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்கள் கடத்தி சுட்டுக் கொலை
பமகோ: மாலியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பத்திரிக்கையாளர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாலியில் உள்ள ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல் என்ற ரேடியோ நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளாட் வெர்லன் மற்றும் கிஸ்லெய்ன் டூபான்ட். அவர்கள் மாலியில் உள்ள கிடால் நகரில் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டனர். அவர்கள் கடத்தப்பட்ட சில மணிநேரத்தில் அவர்களின் உடல்கள் கிடாலுக்கு வெளியே 12 கிமீ தொலைவில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் உடல்கள் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. முன்னதாக மெக்ரெப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அல் கொய்தா தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க உதவிய 4 பிரெஞ்சுக்காரர்களை பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே கிளாடும், டூபான்ட்டும் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications