மெக்சிகோவில் விமானம் மோதி இரு பெண்கள் சாவு.. எப்படி நடந்தது இந்த கொடுமை தெரியுமா?
மெக்சிக்கோவில் விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதால் இருவரும் உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
மெக்சிக்கோ: மெக்சிக்கோவில் செல்பி மோகத்தால் விமான ஓடுதளத்தில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள், விமானம் மோதியதால் உயிரிழந்துவிட்டனர்.
மெக்சிகோவின் ஷிவாவா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிட்ஷியா மெண்டோசா கோரல் (18) மற்றும் கிளாரிசா மார்குசோ மிராண்டா (17). நிஷியா சட்டம் படித்திருந்தார். அவரது தோழி கிளாரிசா பள்ளிப்படிப்பை முடித்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த விமானத்தின் பின்புறம் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை உரசுவது போன்று வந்த ஒரு வாகனத்தின் இறக்கை அந்த பெண்களின் கழுத்தில் பலமாக வெட்டியது. இதில் அந்த இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications